மனிதன் கடவுள்களை தனது அனுபவத்தால் ஆராய்ந்து பார்த்து அம்முடிவுக்கு வந்தானா? இல்லையா? என்பதைப் பற்றித்தான் சுயமரியாதை இயக்கத்துக்கு வேலையே அன்றி – மனிதன் எந்த மதத்தவனாகவும், எப்படிப்பட்ட கடவுளை அல்லது கடவுள்களை உண்மை என்று நம்புகிறவனாகவும் இருந்தாலும் நாம் கவலைப்படுவதற்கு என்ன இருக்கின்றது?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
