கருநாடக மாநிலம், கோலார் தங்கவயலில் நடைபெற்ற மணவிழாவில் தமிழர் தலைவருக்கு
இந்திய பவுத்த சங்கம் (1907) ஒருங்கிணைப்பாளர் ‘ஒரு பைசா தமிழன்’ பத்திரிக்கையின் நிறுவனர் அய்யாக்கண்ணு புலவர். தங்கவயல் அயோதிதாசர் ஆரம்பித்த சங்கம். பாலபோதியின் கொள்ளுப்பேத்தி சுஜாதா 12.9.2021 அன்று வரைந்த படம். இந்தப் படம் தமிழர் தலைவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. (கருநாடக மாநிலம், கோலார் தங்கவயல் – 24.4.2026)

