சென்னை, ஏப்.24 234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நேற்று (23.4.2026) தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
தேர்தலில் மொத்தம் 4 ஆயிரத்து 23 வேட்பாளர்கள் களமிறங்கினர். தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆகும். இதில் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்கள், 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7 ஆயிரத்து 728 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 85.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவீதத்தை இங்கு காண்போம்.
ஆலந்தூர் – 86.15 %
ஆலங்குடி – 84.50 %
ஆலங்குளம் – 85.32 %
அம்பாசமுத்திரம் – 82.85 %
அம்பத்தூர் – 77.00 %
ஆம்பூர் – 90.51 %
அணைக்கட்டு – 89.66 %
ஆண்டிப்பட்டி – 83.32 %
அண்ணாநகர் – 85.49 %
அந்தியூர் – 88.15 %
அரக்கோணம் – 90.12 %
ஆரணி – 89.22 %
அறந்தாங்கி – 78.98 %
அரவக்குறிச்சி – 91.74 %
ஆற்காடு – 91.01 %
அரியலூர் – 88.94 %
அருப்புக்கோட்டை – 84.71 %
ஆத்தூர் (திண்டுக்கல்) – 89.44 %
ஆத்தூர் (சேலம்) – 90.24 %
ஆவடி – 78.81 %
அவிநாசி – 90.57 %
பர்கூர் – 88.00 %
பவானி – 91.96 %
பவானிசாகர் – 89.52 %
புவனகிரி – 87.82 %
போடி நாயக்கனூர் – 82.72 %
செங்கல்பட்டு – 86.36 %
செங்கம் – 87.96 %
சேப்பாக்கம் –
திருவல்லிக்கேணி – 84.34 %
செய்யாறு – 91.97%
செய்யூர் – 90.07 %
சிதம்பரம் – 83.81 %
கோவை வடக்கு – 75.67 %
கோவை தெற்கு – 82.14 %
குளச்சல் – 74.13 %
குன்னூர் – 78.38 %
கடலூர் – 83.69 %
கம்பம் – 81.23 %
தாராபுரம் – 88.92 %
தருமபுரி – 89.44 %
திண்டுக்கல் – 86.00 %
ஆர்.கே.நகர் – 90.50 %
எடப்பாடி – 92.08 %
எழும்பூர் – 85.55 %
ஈரோடு கிழக்கு – 89.80 %
ஈரோடு மேற்கு – 87.95 %
கந்தர்வகோட்டை – 84.85 %
கெங்கவள்ளி – 88.83 %
செஞ்சி – 88.21 %
கோபிச்செட்டிப்பாளையம் – 90.74
கூடலூர் – 80.77
குடியாத்தம் – 90.47 %
கும்மிடிப்பூண்டி – 90.97 %
துறைமுகம் – 82.75 %
அரூர் – 87.72 %
ஓசூர் – 80.35 %
ஜெயங்கொண்டம் – 85.85 %
ஜோலார்பேட்டை – 89.45 %
கடையநல்லூர் – 81.41 %
கலசப்பாக்கம் – 90.91 %
கள்ளக்குறிச்சி – 87.95 %
காஞ்சிபுரம் – 87.15 %
காங்கேயம் – 91.56 %
கன்னியாகுமரி – 81.43 %
காரைக்குடி – 74.17 %
கரூர் – 93.39 %
காட்பாடி – 88.07 %
காட்டுமன்னார்கோவில் – 82.11 %
கவுண்டம்பாளையம் – 85.74 %
கிள்ளியூர் – 71.29 %
கீழ்ப்பெண்ணாத்தூர் – 90.12 %
கே.வி.குப்பம் – 87.25 %
கீழ்வேலூர் – 87.98 %
கிணத்துக்கடவு – 87.11 %
கொளத்தூர் – 86.11 %
கோவில்பட்டி – 79.27 %
கிருஷ்ணகிரி – 84.85 %
கிருஷ்ணராயபுரம் – 92.49 %
குளித்தலை – 92.80 %
குமாரபாளையம் – 92.65 %
கும்பகோணம் – 81.03 %
குன்னம் – 85.04 %
குறிஞ்சிப்பாடி – 88.60 %
லால்குடி – 86.51 %
மடத்துக்குளம் – 86.90 %
மாதவரம் – 83.46 %
மதுரை மத்தி – 73.88 %
மதுரை கிழக்கு – 79.90 %
மதுரை வடக்கு – 72.63 %
மதுரை தெற்கு – 78.26 %
மதுரை மேற்கு – 77.82 %
மதுராந்தகம் – 92.28 %
மதுரவாயல் – 78.55 %
மயிலம் – 89.70 %
மண்ணச்சநல்லூர் – 87.65 %
மானாமதுரை – 79.22 %
மணப்பாறை – 88.81 %
மன்னார்குடி – 82.13 %
மயிலாடுதுறை – 79.67 %
மேலூர் – 82.44 %
மேட்டுப்பாளையம் – 85.92 %
மேட்டூர் – 89.18 %
மொடக்குறிச்சி – 90.34 %
முதுகுளத்தூர் – 76.60 %
முசிறி – 86.78 %
மயிலாப்பூர் – 74.81 %
நாகப்பட்டினம் – 85.87 %
நாகர்கோவில் – 74.72 %
நாமக்கல் – 87.72 %
நாங்குநேரி – 80.15 %
நன்னிலம் – 85.91 %
நத்தம் – 90.93 %
நெய்வேலி – 87.19 %
நிலக்கோட்டை – 88.07 %
ஒட்டன்சத்திரம் – 90.60 %
ஓமலூர் – 90.86 %
ஒரத்தநாடு – 82.85 %
ஓட்டப்பிடாரம் – 79.47 %
பத்மனாமபுரம் – 75.46 %
பாலக்கோடு – 92.57 %
பழனி – 86.23 %
பாளையங்கோட்டை – 68.97 %
பல்லடம் – 90.73 %
பல்லாவரம் – 83.63 %
பண்ருட்டி – 86.09 %
பாபநாசம் – 80.31 %
பாப்பிரெட்டிபட்டி – 90.36 %
பரமக்குடி – 79.61 %
பரமத்தி வேலூர் – 90.24 %
புதுக்கோட்டை – 75.38 %
பென்னாகரம் – 90.70 %
பெரம்பலூர் – 85.93 %
பெரம்பூர் – 89.79 %
பேராவூரணி – 81.92 %
பெரியகுளம் – 78.51 %
பெருந்துறை – 92.47 %
பொள்ளாச்சி – 88.09 %
போளூர் – 89.37 %
பொன்னேரி – 89.79 %
பூம்புகார் – 84.09 %
பூவிருந்தவல்லி – 83.41 %
புதுக்கோட்டை – 83.26 %
ராதாபுரம் – 80.04 %
ராஜபாளையம் – 84.47 %
ராமநாதபுரம் – 75.39 %
ராணிப்பேட்டை – 88.51 %
ராசிபுரம் – 90.60 %
ரிசிவந்தியம் – 88.04 %
ராயபுரம் – 79.34 %
சைதாப்பேட்டை – 77.84 %
சேலம் வடக்கு – 87.39 %
சேலம் தெற்கு – 91.01 %
சேலம் மேற்கு – 89.93 %
சங்கரன்கோவில் – 81.04 %
சங்கராபுரம் – 87.09 %
சங்ககிரி – 92.50 %
சாத்தூர் – 85.74 %
சேந்தமங்கலம் – 88.94 %
சோழவந்தான் – 87.23 %
சோழிங்கர் – 89.87 %
சோழிங்கநல்லூர் – 80.37 %
சிங்காநல்லூர் – 81.19 %
சீர்காழி – 82.44 %
சிவகங்கை – 75.87 %
சிவகாசி – 84.26 %
சிறீபெரும்புதூர் – 86.12 %
சிறீரங்கம் – 87.95 %
சிறீவைகுண்டம் – 81.04 %
சிறீவில்லிபுத்தூர் – 84.90 %
சூலூர் – 88.24 %
தாம்பரம் – 83.94 %
தென்காசி – 82.43 %
தளி – 84.59 %
தஞ்சாவூர் – 77.53 %
திரு.வி.க. நகர் – 78.70 %
திருமங்கலம் – 87.03 %
திருமயம் – 82.07 %
திருப்பரங்குன்றம் – 81.41 %
திருப்போரூர் – 87.98 %
திருத்துறைப்பூண்டி – 83.56 %
திருவையாறு – 85.19 %
திருவள்ளூர் – 89.51 %
திருவாரூர் – 83.03 %
திருவெறும்பூர் – 81.21 %
திருவிடைமருதூர் – 80.64 %
திருவொற்றியூர் – 84.41 %
தியாகராயநகர் – 83.55 %
தொண்டாமுத்தூர் – 87.54 %
தூத்துக்குடி – 80.92 %
ஆயிரம் விளக்கு – 83.08 %
துறையூர் – 86.52 %
திண்டிவனம் – 88.56 %
திருச்செந்தூர் – 78.89 %
திருச்செங்கோடு – 90.06 %
திருச்சி கிழக்கு – 81.77 %
திருச்சி மேற்கு – 81.35 %
திருச்சுழி – 87.27 %
திருக்கோயிலூர் – 88.46 %
திருநெல்வேலி – 78.21 %
திருப்பத்தூர் – 88.69 %
திருப்பத்தூர்
(சிவகங்கை) – 77.45 %
திருப்பூர் வடக்கு – 83.14 %
திருப்பூர் தெற்கு – 90.71 %
திருத்தணி – 90.23 %
திண்டிவனம் – 77.08 %
திருவண்ணாமலை – 87.27 %
திட்டக்குடி – 83.33 %
உதகமண்டலம் – 77.68 %
உடுமலைப்பேட்டை – 87.40 %
உளுந்தூர்பேட்டை – 89.54 %
உசிலம்பட்டி – 82.95 %
ஊத்தங்கரை – 86.15 %
உத்திரமேரூர் – 91.14 %
வால்பாறை – 85.91 %
வந்தவாசி – 88.62 %
வாணியம்பாடி – 87.23 %
வானூர் – 91.08 %
வாசுதேவநல்லூர் – 81.52 %
வேதாரண்யம் – 85.18 %
வேடசந்தூர் – 91.61 %
வீரபாண்டி – 93.41 %
வேளச்சேரி – 84.50 %
வேலூர் – 87.98 %
வேப்பனஹள்ளி – 89.79 %
விக்கிரவாண்டி – 90.50 %
விளாத்திகுளம் – 84.16 %
விளவங்கோடு – 75.77 %
வில்லிவாக்கம் – 86.00 %
விழுப்புரம் – 86.60 %
விராலிமலை – 89.80 %
விருதுநகர் – 82.77 %
விருகம்பாக்கம் – 85.49 %
விருத்தாச்சலம் – 86.20 %
ஏற்காடு – 91.80 %
