வாக்காளர் அட்டை (Voter Id) இல்லாதவர்கள்
12 மாற்று அடையாள ஆவணங்களை காட்டி வாக்கு செலுத்தலாம்.
ஆதார் அட்டை
பணி அடையாள அட்டை
ஒளிப்படத்துடன் கூடிய வங்கி/அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்
ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை
ஓட்டுநர் உரிமம்
பான் கார்டு
இந்திய கடவுச்சீட்டு
ஒளிப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அடையாள அட்டை
பொது நிறுவன தொழிலாளர்களின் பணி அடையாள அட்டை
எம்.பி., எம்.எல்.ஏ., அடையாள அட்டை
மாற்றுத்திறனாளி அட்டை
திறனட்டை (எம்.பி.ஆர்.–இன் கீழ்)

