கிராமப்புற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம்(RSETI) தொழிற் பயிற்சிகளை வழங்குகிறது. இதில் சேர குறைந்தது 8-ஆவது படித்திருக்க வேண்டும். பயிற்சியின் போது காலை & மாலையில் உணவு, தேநீர் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியை முடிப்பவர்களுக்கு தொழில் தொடங்க வங்கியில் இருந்து கடனும் பெற்றுத்தரப்படும். அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மய்யத்தை அணுகுங்கள்.
வேலை இல்லையா? அரசுத் திட்டம் உதவும்!
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
