
எங்கெங்கு காணினும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அலையே வீசுகிறது!

நெய்வேலி சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சபா. இராஜேந்திரன் அவர்கள் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். தி.மு.க. வேட்பாளர் சபா. இராஜேந்திரனை ஆதரித்து தமிழர் தலைவர் வாக்கு சேகரித்தார். (நெய்வேலி, 17.4.2026)
குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க வந்த தமிழர் தலைவருக்கு பெண்கள் ரோஜா மலர் தூவி அன்புடன் வரவேற்றனர்.

