‘திருகுதாளம்!’
மகன்: திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வர் கோயிலில் தேர்தல் தினத்தன்று 63 நாயன்மார்கள் வீதியுலாவாம், அப்பா!
அப்பா: அது மட்டுமா? தேர்தல் நாளான ஏப்ரல் 23 ‘நல்ல முகூர்த்த நாளாம்’, மகனே!
எல்லாம் திட்டமிட்ட திருகுதாளம்தான்!
அப்பா – மகன்
Leave a Comment

