குடும்பத்துக்கு ஒரு செல்போன் வாக்குறுதி என்னாச்சு?
– அ.தி.மு.க.வை நோக்கி கனிமொழி.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் – மோடி பேச்சு என்னாச்சு?
பி.ஜே.பி.யும், அ.தி.மு.க.வும் நன்னா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க!
ரொம்ப அழுத்திக் கேட்டால், பதில் ‘அதெல்லாம் சுத்த ‘‘ஜூம்லா’’ என்பார் அமித்ஷாதானுங்க!

