‘ஆயிரம் விளக்கு’ சட்டமன்றத் தொகுதி தேர்தல்

0 Min Read

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் – 2026 முன்னிட்டு, எண்.20 – ‘ஆயிரம் விளக்கு’ சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் வீரேந்திர குமார், தேர்தல் செலவினப் பார்வையாளர் பவன் லால் மீனா, தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் அய்.வளர்மதி முன்னிலையில், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களுடன் தேர்தல் செலவினம் மற்றும் தேர்தல் விதிமுறைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் 11.04.2026 அன்று நுங்கம்பாக்கம் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *