தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற
முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரைப் பயணம்
13.4.2026 – திங்கள்
காலை 9 மணி
சேலம் வடக்கு தொகுதி
இடம்: கோட்டை மைதானம் சேலம்
மாலை 6 மணி
பாப்பிரெட்டிபட்டி தொகுதி
இடம்:பொம்மிடி
இரயில் நிலையம் முன்பு
இரவு 8 மணி
பாலக்கோடு தொகுதி
இடம்: பாலக்கோடு

