பெரம்பலூர் மாவட்டக் கழக செயலாளர் மு.விசயேந்திரன் இயக்க நிதியாக 11ஆவது தவணையாக ரூபாய் 2000 வழங்கினார்.

வ.களத்தூர் கழக அமைப்பாளர் Em. சர்புதீன் இயக்க நன்கொடையாக ஏழாவது முறையாக ரூபாய் 500 வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்ட கழகத் தலைவர் சி.தங்கராசு கழக வளர்ச்சி நிதியாக 11ஆவது முறையாக ரூபாய் 500 வழங்கியுள்ளார்.

