நூலகத்திற்கு புதிய வரவுகள்

1 Min Read

நூலகத்திற்கு புதிய வரவுகள்

  1. Sudras in Ancient India – Ram Sharan Sharma
  2. டாக்டர் எழுத்து, பேச்சு, தொகுப்பு: அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் தொகுதி – 13 – 27 வரை
  3. கலைஞரின் குறளோவியம் – கலைஞர் மு.கருணாநிதி
  4. திமுக லட்சிய வரலாறு – எல்.கணேசன்
  5. திராவிடம் 2.0 ஏன்? எதற்கு? – தி.செந்தில்வேல்
  6. கலைஞரின சாதனை முத்துக்களில் நூறு – பகுத்தறிவாளர் பேரவை (1924-2023)
  7. கலைஞரின் இலக்கிய ஆளுமை – டாக்டர் வன்மீக வெங்கடாசலம்
  8. காவியத் தலைவர் கலைஞர் – சி.எஸ்.தேவநாதன்
  9. அவர்தான் கலைஞர் – ஆலடி எழில்வாணன்

மேற்கண்ட நூல்கள் அனைத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலம் நூலகத்திற்கு  புதியதாக வரப்பெற்றோம்.

மிக்க நன்றி

– நூலகர், பெரியார் பகுத்தறிவு
ஆய்வு நூலகம், பெரியார் திடல்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *