தருமபுரி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மன்றம், தருமபுரி *தலைமை: பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: கருப்புச்சட்டை மா.முனியப்பன் (மாவட்ட கழகச் செயலாளர்) *முன்னிலை: இளையமாதன், கே.ஆர்.சி.ஆசைத்தம்பி *பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 13.4.2026 தேர்தல் பரப்புரைப் பயணம், எதிர்வரும் 25, 26 ஒகேனக்கல் பெரியார் பயிற்சி பட்டறை *நோக்கவுரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணிச் செயலாளர்), ந.அண்ணாதுரை (ப.க. மாநில அமைப்பாளர்), மாரி.கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத்துறைச் செயலாளர்) *வழிகாட்டுதல் உரை: ஊ.ஜெயராமன் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்) *நன்றியுரை: சி.காமராசு (மாவட்ட கழக துணைச் செயலாளர்).
9.4.2026 வியாழக்கிழமை
பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (பாபநாசம்) 37ஆம் ஆண்டு விழா
பாபநாசம்: மாலை 4 மணி *இடம்: பள்ளி வளாகம் *வரவேற்புரை: ஜெ.சித்ரா *தலைமை: சா.வரதராஜன் (நிருவாகச் செயலாளர், அறக்கட்டளை)*முன்னிலை: ம.அண்ணாதுரை *ஆண்டறிக்கை வாசித்தல்: சே.தீபக் (பள்ளி முதல்வர்)*பரிசளித்து சிறப்புரை: முனைவர் வீ.அன்புராஜ் (கழக பொதுச் செயலாளர்- துணைத் தலைவர் பெரியார் மணியம்மை அறிவியல் (ம) தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர்) *வாழ்த்துரை: அறங்காவலர்கள் கு.ப.செயராமன், ப.திருநாவுக்கரசு, க.திருஞானசம்பந்தம், ப.செல்வராசு, கை.எழிலரசன் *நன்றியுரை:லெ.கவிதா (முதுகலை ஆசிரியர்) *இவன்: நிருவாகம், முதல்வர், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள்.

