ஒரு நாட்டில் அளவுபடுத்தி ஆளும் தன்மை இல்லாவிட்டாலும், லிமிட்டும், கண்ட்ரோலும் இல்லாவிட்டாலும் அந்த ஜனநாயக நாடு என்பது – அராஜக “தலைவிரி கோல”மான நாடாகத்தான் ஆகுமேயன்றி, ஜனநாயக சுதந்திர நாடாக ஆகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1937)
Leave a Comment
