பேராவூரணி தெற்கு ஒன்றிய திமுக அவைத் தலைவர் மாவடு குறிச்சி ஆர். நீலகண்டன் – செல்வி மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா . நீலகண்டன் – முத்துலட்சுமி இவர்களின் பேரனும், மாவடு குறிச்சி பிரபாகரன் (எ) கபிலன்-அறிவுச்செல்வி இவர்களின் மகனுமான அ.க.கவி அமுதன் 04.04. 2026 அன்று மூன்றாம் அகவையில் அடியெடுத்து வைப்பதின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளனர் நன்றி! வாழ்த்துகள்!!
நன்கொடை
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
