மாவட்டக் காப்பாளர்: ஆ.கு.குமார்.
மாவட்டத் தலைவர்: சு. சரவணன்
மாவட்டச் செயலாளர்: ஆனந்தகுமார் கணேசன்
மாவட்டத் துணைத் தலைவர்: வெ. மோகன்
மாவட்டத் துணைச் செயலாளர்: மு. சீனிவாசன்
பொதுக்குழு உறுப்பினர்கள்: க. பொன்னுசாமி, கு. சாந்தி
பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர்:
வெ. வினோத்குமார்
இளைஞரணித் தலைவர்: கி. நந்தகுமார்
இளைஞரணிச் செயலாளர்: வெ. பாரதிராஜா
மகளிரணி மாவட்ட அமைப்பாளர்: இரா. பொற்கொடி
மகளிர் பாசறை அமைப்பாளர்: மு.பூவரசி
திருச்செங்கோடு நகரத் தலைவர்: மா. முத்துக்குமார்
திருச்செங்கோடு நகரச் செயலாளர்: பாலமுருகன்
குமாரபாளையம் நகரத் தலைவர்: இரா. ராசசேகரன்
குமாரபாளையம் நகரச் செயலாளர்: ஆ. காமராஜ்
சட்டமன்றத் தொகுதிகள்:
- திருச்செங்கோடு
- சேந்தமங்கலம்
- குமாரபாளையம்
நகராட்சிகள்:
- திருச்செங்கோடு நகராட்சி
- குமாரபாளையம் நகராட்சி
- பள்ளிபாளையம் நகராட்சி
ஊராட்சி ஒன்றியங்கள்:
- திருச்செங்கோடு
- எலச்சிபாளையம்
- மல்லசமுத்திரம்
- பள்ளிபாளையம்
- சேந்தமங்கலம்
- எருமைப்பட்டி
- கொல்லிமலை
பேரூராட்சிகள்:
- மல்லசமுத்திரம்
- படைவீடு
- ஆலம்பாளையம்
- சேந்தமங்கலம்
- எருமைப்பட்டி
- காளப்பநாயக்கன்பட்டி
நாமக்கல் மாவட்டம்
மாவட்டக் காப்பாளர்: க.சண்முகம்
மாவட்டத் தலைவர்: வழ.வை.பெரியசாமி
மாவட்டத் துணைத் தலைவர்: இரா.பழனிவேல்
மாவட்டச் செயலாளர்: கா.சா.ஆசேன்
மாவட்டத் துணைச் செயலாளர்: வீர.முருகன்
பொதுக்குழு உறுப்பினர்கள்: இல.ப.செல்வகுமார்
பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர்: ந.தமிழ்செல்வன்
இளைஞரணி அமைப்பாளர்: ஆ. சுரேஷ்
மாணவர் கழக அமைப்பாளர்: சாகுல் ஹமீது
மகளிரணி மாவட்ட அமைப்பாளர்: ம.மகாலட்சுமி
மகளிர் பாசறை அமைப்பாளர்: வீ.ஜோதி
நாமக்கல் மாநகரத் தலைவர்: ப.ராமச்சந்திரன்
நாமக்கல் மாநகரச் செயலாளர்: இரா.இராசேந்திரன்
சட்டமன்றத் தொகுதிகள்:
- நாமக்கல்
- ராசிபுரம்
- பரமத்தி வேலூர்
மாநகராட்சி:
- நாமக்கல் மாநகராட்சி
நகராட்சி:
- ராசிபுரம் நகராட்சி
ஊராட்சி ஒன்றியங்கள்:
- நாமக்கல்
- புதுச்சத்திரம்
- ராசிபுரம்
- வெண்ணந்தூர்
- நாமகிரிப்பேட்டை
- பரமத்தி
- கபிலர்மலை
- மோகனூர்
பேரூராட்சிகள்:
- நாமகிரிப்பேட்டை
- பட்டணம்
- பிள்ளாநல்லூர்
- ஆர். புதுப்பட்டி
- சீராப்பள்ளி
- வெண்ணந்தூர்
- அத்தனூர்
- மோகனூர்
- பாண்டமங்கலம்
10.பரமத்தி
11.பொத்தனூர்
- வேலூர்
- வெங்கரை
பட்டுக்கோட்டை கழக மாவட்டம்
மாவட்டக் காப்பாளர்: பெ.வீரையன், அத்திவெட்டி
மாவட்டக் காப்பாளர்: அரு.நல்லத்தம்பி, பள்ளத்தூர்
மாவட்டத் தலைவர்: வை.சிதம்பரம், பேராவூரணி
மாவட்டச் செயலாளர்: கா.தென்னவன், பட்டுக்கோட்டை
மாவட்டத் துணைத் தலைவர்: கு.சிவாஜி, சொக்கனாவூர்
மாவட்ட துணைச் செயலாளர்: சோம.நீலகண்டன், வலப்பிரமன்காடு
பொதுக்குழு உறுப்பினர்: இரா.நீலகண்டன், பேராவூரணி
பொதுக்குழு உறுப்பினர்: முத்து.துரைராஜன், காசாங்காடு
பட்டுக்கோட்டை நகர திராவிடர் கழகம்
நகரத் தலைவர்: சு.அரவிந்தகுமார்
நகரச் செயலாளர்: ம.குமரவேல்
மாவட்ட இளைஞரணித் தலைவர்: சு.வசி, பின்னவாசல்
மாவட்ட இளைஞரணிச் செயலாளர்: க.சசிக்குமார், சித்தாரிக்காடு
– கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
(கழகத் தலைவர் உத்தரவுப்படி)
