பதவி ஆசை வந்தாலே சூதாடி போன்ற உணர்ச்சி ஏற்பட்டு எப்படிப்பட்டவனையும் கெடுத்து ஒழுக்கமற்ற காரியம் செய்யத் தூண்டுவதோடு – பொய், பித்தலாட்டம், வஞ்சகம், துரோகம் ஆகியவைகளில் தேர்ச்சி பெறவும் ஆசைப்படுகின்ற அவலத்தை என்னவென்று சொல்வது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1927)
Leave a Comment
