வேலூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் மா.அழகிரிதாசனின் சகோதரர் மா.தர்மலிங்கம் 25/3/2026 அன்று மாலை 4. 00 மணிக்கு குடியாத்தம் ஒன்றியம் கல்மடுகு கிராமத்தில் இயற்கை எய்தினார். இறுதி நிகழ்வு சடங்குகள் இல்லாமல் அடக்கம் செய்யப்பட்டது. வேலூர் மாவட்ட கழக தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
