வாழ்த்து தெரிவிக்கப்பட்டது

21.3.2026 அன்று தருமபுரி பெரியார் மன்றத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்டத் தலைவர்
பீம.தமிழ் பிரபாகரன், மாவட்ட செயலாளர் கருப்புச்சட்டை மா.முனியப்பன் ஆகியோருக்கு மாநில திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் தலைமையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, தர்மபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் க.கதிர் செந்தில், பகுத்தறிவாளர் கழக செயலாளர் இரா. கிருஷ்ணமூர்த்தி, படிப்பக பொறுப்பாளர் அருணா அசோக், திராவிடர் கழகம் ஜி.கோவிந்தசாமி, தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணி விடுதலை வாசகர் வட்டம், மாணவர் தோழர்கள் இளந் தமிழன் ஈழவேந்தன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *