சிலாங்கூர் மாநிலம் சா ஆலம் மாநகரில் உள்ள பொது மண்டபத்தில் (பிரிவு 17)! திராவிடர் கழக நூலான அகத்தியர் ஓர் ஆராய்ச்சி பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் 29.3.2026 அன்று மாலை மணி மூன்றுக்கு வெளியிடப்படுகிறது.
