தற்குறிகள் மிகுந்துள்ள இந்நாட்டில் அம்மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அங்கத்தினர்கள் எப்படி அறிவில் சிறந்தவர்களாக இருக்க முடியும்? ஓட்டு என்றால் என்ன? ஜனநாயகம் என்றால் என்ன? தேர்தல் முறை என்றால் என்ன? என்பதே தெரியாதுள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்கள் எப்படி அறிவாளிகளாக இருக்க முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
