ராட்டிரபதி (கவர்னர் ஜெனரல்) தானம் என்பது சங்கராச்சாரி சுவாமிகள் (மத) தானமாகவும், பிரதமர் முதல் முதல் மந்திரிகள் தானம் என்பவை பக்த சிரோன்மணிகள் தானமாகவும், கவர்னர்கள் தானம் காவடியெடுத்தாடும் பக்தர்கள் தானமாக ஆகிவிட்டதும், இவை அனைத்தும் பார்ப்பனர்களுககே அனுகூலமாகி விட்டதும் வெட்கக் கேடே அன்றி வேறென்ன?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1907)
Leave a Comment
