இந்த அவமானம் தேவையா?

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 27.02.2026 அன்று கோவையில் நடைபெற்ற பாக முகவர்கள் மாநாட்டில் சரியாகத்தான் கூறினார் – தமிழ்நாட்டை டில்லியில் இருந்து ஆள்வார்கள் என்று!
இதோ தமிழ்நாட்டின் முதலமைச்சர் வேட்பாளர் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் எடப்பாடி பழன்ச்சாமி ஒரு மூலையில் உட்கார தர்மேந்திரப் பிரதானும், ஆர்.எஸ்.எஸ் தலைமையினால் பாஜகவைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட ராம்மாதவ் இருவரும் தலைமை இருக்கையில் அமர்ந்துள்ளார்கள். என்டிஏ கூட்டணியில் எடப்பாடிக்கான இடம் இதுதான்.
தமிழ்நாட்டை டெல்லியில் இருந்து ஆள்வதுஎன்பது எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு சோற்றுப் பதம் – இது போதாதா?

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *