குமரி மாவட்டம் வாணியக்குடி விசைப்படகு உரிமையாளர் நலச் சங்க நிர்வாகிகள் முதலமைச்சரை சந்தித்தனர்.

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை  கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் குமரி மாவட்டம் வாணியக்குடி விசைப்படகு உரிமையாளர் நலச் சங்க நிர்வாகிகள் முதலமைச்சரை சந்தித்து வாணியக்குடியில் புதிய மீன் பிடித்து துறைமுகத்திற்கு ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்து நினைவுப் பரிசினை வழங்கிய நிகழ்வில் விசைப்படகு சங்க தலைவர் ஜேம்ஸ் இணைத் தலைவர் ஆண்டனி செயலாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *