உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு தேசமே அராஜகத்திற்கு ஆளாகிவிட்டது. ஒழுக்கம், நாணயம், நீதி, நேர்மை குறைந்து கொண்டே போகலாமா? அராஜக சக்திகளுக்குப் பாதுகாப்பளிப்பதுதான் ஜனநாயக ஆட்சியா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1904)
Leave a Comment

