26.2.2026 வியாழக்கிழமை திண்டுக்கல் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திண்டுக்கல்: காலை 11 மணி *இடம்: 2 ரெசிடென்சி, வத்தலக்குண்டு *தலைமை: இரா.வீரபாண்டியன் (மாவட்ட கழகத் தலைவர்) *கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: மார்ச் 8ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் சம்பந்தமாக *குறிப்பு: தோழர்கள அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் *அழைப்பின் மகிழ்வில்: வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் (மாவட்ட கழக செயலாளர்), இரா.ஜெயப்பிரகாஷ் (மாவட்ட கழக துணைச் செயலாளர்)

1.3.2026 ஞாயிற்றுக்கிழமை
சென்னை மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: காலை 10 மணி *இடம்: பெரியார் திடல், சென்னை-7 * வரவேற்புரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * கருத்துரை:  கவிஞர்
கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்), வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), பொருள்: 1. மார்ச் 3 – நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டம். 2. கழகச் செயல்திட்டங்கள். * நன்றியுரை: தே.செ.கோபால் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்) * வட சென்னை, தென்சென்னை, திருவொற்றியூர், ஆவடி, தாம்பரம், சோழிங்கநல்லூர், கும்மிடிப்பூண்டி கழக மாவட்டங்களின் தலைவர்கள், செயலாளர்கள், இளைஞரணி, மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிட மாணவர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள், தோழர்கள் அவசியம் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *