இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி பரப்புரைப் பொதுக்கூட்டம் மற்றும் ‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஆவடி, சென்னை

நாள்: 25-02-2026 புதன்கிழமை
மாலை 6.00 மணி

இடம்: ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில்

தலைமை: வெ.கார்வேந்தன்
(ஆவடி மாவட்ட கழகத் தலைவர்)

வரவேற்புரை: க. இளவரசன்
(ஆவடி மாவட்ட கழக செயலாளர்)

தொடக்கவுரை: அ.அருள்மொழி
(பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

மாண்புமிகு சா.மு.நாசர்
சிறுபான்மையினர் நலன் (ம) அயல்நாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர்

சசிகாந்த் செந்தில்
திருவள்ளூர் மக்களவை உறுப்பினர்

ஆ.கிருஷ்ணசாமி
பூவை சட்டமன்ற உறுப்பினர்

ஜோசப் சாமுவேல்
அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்

காரப்பாக்கம் கணபதி
மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர்

வி.பன்னீர்செல்வம்
மாநில ஒருங்கிணைப்பாளர்

தே.செ.கோபால்,
தலைமை செயற்குழு உறுப்பினர்

வழக்குரைஞர் சு.குமாரதேவன்,
தலைமை செயற்குழு உறுப்பினர்

நன்றியுரை: கோ.முருகன்
(தலைவர், ஆவடி நகர கழகத் தலைவர்)

கழக தோழர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம.

நிகழ்ச்சி ஏற்பாடு: ஆவடி மாவட்ட திராவிடர் கழகம்

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *