திராவிடர் இன எழுச்சிப் பேரணி

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

21.2.2026 அன்று மாலை 4 மணிக்கு தஞ்சையில் திராவிடர் இன எழுச்சிப் பேரணி நடைபெற்றது. காண்போரைக் கண்ணையும், கருத்தையும் கவரும் வண்ணம் ஒவ்வோர் அணியும் பேரணியில் அணிவகுத்தனர். தஞ்சை பெரியார் நினைவுத் தூண் புது ஆத்துப்பாலம் அருகில் தொடங்கி – பெரியார், அண்ணா, கலைஞர் சிலை, கீழவாசல், தொண்டி ராஜபாளையம், கீழராஜ வீதி, தெற்கு வீதி, மேல வீதி வழியாக மாநாட்டு திடலான திலகர் திடலை வந்தடைந்தது. அந்தியூர் கலைவாணர் கலைக்குழு, சடையார்கோவில் நாராயணசாமி கோலாட்டக்குழு, கரம்பக்குடி வீரவிளையாட்டுக் கழகம், தஞ்சை பொய்யாமொழியின் தண்டர் வீரவிளையாட்டுக் கழகம் ஆகியோர் இப்பேரணியில் பங்கேற்றனர். திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை, திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் மற்றும் பொறுப்பாளர்கள் தோழர்கள் மற்றும் குழந்தைகள் தொடங்கி குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் வரை அனைவரும் உற்சாகமாகக் கலந்து கொண்டனர்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *