26.2.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2587
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: எழுத்தாளர் மஞ்சை வசந்தன் * தலைப்பு: பெரியாரைப் பற்றிய அவதூறுகளும் அதுபற்றிய விளக்கங்களும் ‘தமிழை பழித்தாரா பெரியார்’ – பொழிவு 1* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).
