நாள்: 23.2.2026 திங்கள் காலை 10.30 மணி
உ.தேவதாசு, இராம.அருச்சுனன், சி.மாதவன், பி.சின்னையா, ப.கண்ணன் ஆகியோர் நிறுவியுள்ள பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ந.இராமநாதனார் அறக்கட்டளையின் மூன்றாம் சொற்பொழிவு
பெரியார் சிந்தனையாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி
தலைப்பு: சீரிளமைத் திறம் வியந்து…
அழைப்பின் மகிழ்வில்:
பெரி.பெரியகருப்பன், பெரி.வீரப்பன், செ.நாகநாதன்
