சுதந்திரம் கொடுத்ததாகப் பெயரளவில் இருக்கிறது. ஆனால் அரசியலில் நடைபெறுவது எல்லாம் பித்தலாட்டமும், அயோக்கியத்தனமுமாகத்தான் இருக்கிறது. ஜெயித்தவன் அவனவன் ஜாதிக்கு நலத்தையும், சவுகரியத்தையும் செய்து கொள்கிறான் என்றால் – இது பித்தலாட்ட, அயோக்கிய, ஜாதி நாயகமாகுமேயன்றி – ஜனநாயகமாகுமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1897)
Leave a Comment
