இந்தியாவிற்கு ஜனநாயகம் ஏற்பட்ட காலம் முதல் – ஜனநாயகம் பேரால் நடந்து வரும் நிகழ்ச்சிகள் காட்டுமிராண்டித்தன்மை என்பதை நிரூபித்து – அதாவது பக்குவமடையாத மக்களுக்கு வழங்கப்பட்ட தத்துவம் (ஜனநாயக உரிமை) என்பதை நிரூபித்து வருகின்றதா – இல்லையா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
