தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம்
அ.தி.மு.க. தலைமை நிலைய சொற்பொழிவாளர் மாவடுகுறிச்சி ந.ரெ.பெருமாள்-காளியம்மாள், கட்டையன்காடு சி.பெரமையன்-முத்துலெட்சுமி இவர்களின் பேத்தி – மாவடுகுறிச்சி என்.ஆர்.பி.நடராஜன்-மகேஸ்வரி இவர்களின் மகள் ம.ந.பிரியதர்ஷினி இன்று (15.2.2026) 21ஆம் அகவையில் அடி எடுத்து வைப்பதின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 500 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி! வாழ்த்துகள்!!
