தேர்தல்களில் கட்சி முறை ஏற்பட்டவுடன் நிற்பவர்கள், நிறுத்தப்படுபவர்கள் ஆகியவர்களுக்குக் கொள்கையில்லாமல் போவதாலும், அது ஒரு பதவி வேட்டையாகவே முடிந்து விடுவதாலும் தேர்தலுக்குப் பிறகும் சதா சர்வ காலம் கட்சிப் போராட்டம் புகுந்து விடுவதாலும் பொதுமக்களுக்குரிய நலக் காரியங்களில் நிறைவுத் தன்மை பெற முடியுமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
