பொது வாழ்வில் ஈடுபடுகிற எந்த மனிதனுக்கும் ஒழுக்கக் கேட்டை, நாணயக் கேட்டை, பொறுப்பற்றத் தன்மையை கட்டாய இலவசப் படிப்பாகப் புகுத்துகின்ற அளவில் தேர்தல் முறை இருப்பது ஒழிக்கப்பட வேண்டாமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1892)
Leave a Comment
