இடம்: குடியாத்தம்
தலைமை: கலைமணி (பொதுக்குழு உறுப்பினர்)
விளையாட்டுப்போட்டிகள் ஆடல் பாடலென பல்வேறு நிகழ்ச்சிகளோடு இந்த விழா நடைபெற உள்ளது.
கழகத் தோழர்கள் அவசியம் கலந்து
கொள்ள அன்புடன் அழைக்கிறோம்
அழைப்பின் மகிழ்வில்
ஈஸ்வரி (மகளிரணி)
தேன்மொழி (மாநில துணைச்செயலாளர், மகளிரணி)
லதா (பொதுக்குழு உறுப்பினர்)
ராஜகுமாரி (வேலூர் மாவட்ட மகளிரணி தலைவர்),
ரம்யா (வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர்)
மற்றும் கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை
நாள்: 15.2.2026 ஞாயிற்றுக்கிழமை வேலூர் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் குடும்ப விழா
Leave a Comment
