மேனாள் சட்டமன்ற உறுப்பினர் டி.செங்குட்டுவன், மருத்துவர் சி.தென்னரசு, நாராயணமூர்த்தி, டாக்டர் கே.கந்தசாமி சார்பிலும், கிருட்டினகிரி எம்.வேலுமணி, ஆர்.எஸ்.சிறீதர், அஸ்லாம் ரகுமான் செரீப், காவேரிப்பட்டினம் சுப்பிரமணியம், போச்சம்பள்ளி சரவணன், அண்ணாமலை, தணிகை கருணாநிதி ஆகியோர் பெரியார் உலகத்திற்கு நிதி தமிழர் தலைவரிடம் வழங்கினர். (கிருட்னகிரி)
தருமபுரியில் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் ‘பெரியார் உலகம்’ நிதி வழங்கினர் (5.2.2026)
![]()
கே.ஜெ.கிஷோர்குமார், ஜெயவேல், தருமசெல்வன், ஜீவாகிருஷ்ணன் (திமுக), மணிவேல் (ஆசிரியர்), பி.சிவாஜி, தகடூர் தமிழ்ச்செல்வி மற்றும் தோழர்கள் பெரியார் உலக நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர். (தருமபுரி)
எடப்பாடியில் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் ‘பெரியார் உலகம்’ நிதி வழங்கினர் (6.2.2026)

எடப்பாடி பாலு, மகிழன் நகைக்கடை சார்பாக, கோவி.அன்புமதி குடும்பத்தினர், எடப்பாடி நகர்மன்ற தலைவர் டி.எஸ்.எம்.பாட்சா, ரமேஷ் ராமநாதன், சிந்தாமணியூர் சுப்பிரமணியம், பெருமாள் சில்க்ஸ் சார்பாக, சி.சுப்பிரமணியம், சி.மதியழகன், கே.அன்புச்செல்வி, குமாரபாளையம் சரவணன், எடப்பாடி ஆர்.வீரமணி ஆகியோர் ‘பெரியார் உலக’ நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர். (எடப்பாடி)
