8.2.2026 ஞாயிற்றுக்கிழமை ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஆவடி: மாலை 5 மணி *இடம்: ஆவடி பெரியார் மாளிகை * தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்) * பொருள்: 21-02-2026 தஞ்சையில் நடைபெறும் இளைஞர் அணி, மாணவர் கழகம், மகளிர் அணி, மகளிர் பாசறை மாநாட்டில் மாவட்ட கழகம் சார்பாக கலந்து கொள்வது குறித்து மற்றும் பெரியார் உலகம் நிதி திரட்டல் தொடர் பணி குறித்தும் ஆவடி மாவட்ட கழக அனைத்து அணித் தோழர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அழைப்பு: க.இளவரசன் (மாவட்ட செயலாளர்).

அரியலூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல்

அரியலூர்: மாலை 6 மணி *இடம்: மணிகண்டன் இல்லம் – விளாங்குடி * வரவேற்புரை: க. மணிகண்டன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) * தலைமை: சு.அறிவன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்). *முன்னிலை:  தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்) * மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்), சி.காமராஜ் (காப்பாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்) * சிறப்புரை: க.சிந்தனைச்செல்வன்  (தலைமை செயற்குழு உறுப்பினர்), விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) * பொருள்: தஞ்சையில் பிப்ரவரி 21இல் நடைபெறவுள்ள மாநில இளைஞரணி, மகளிரணி மாநாடு * நன்றியுரை:  லெ. தமிழரசன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்கவும் *திராவிடர் கழக இளைஞரணி – அரியலூர் மாவட்டம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *