கவுசல்யா நினைவு “கவின் – காவியா
இல்லம் அறிமுக விழா!
இல்லம் அறிமுக விழா!
நாள்: 7.2.2026 சனிக்கிழமை
நேரம்: காலை 10 மணி
இடம்: மனை எண் 17பி, அடைக்கல மாதா நகர், மாதாக்கோட்டை, தஞ்சாவூர்
அறிமுகம் செய்து வைப்பவர் :
திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அழைப்பின் மகிழ்வில்:
இரா.செந்தில்குமார் (கிளைக்கழகத் தலைவர், கண்ணந்தங்குடி கீழையூர்)
அன்புடன் அழைக்கும்:
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), லெ.ஜெகதாராணி (பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், வல்லம்),
ஜெ.ஜெ.கவின், ஜெ.ஜெ.காவியா.
8.2.2026 ஞாயிற்றுக்கிழமை
காரைக்குடி கழக மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்
காரைக்குடி கழக மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்
காரைக்குடி: மாலை 5 மணி *இடம்: குறள் அரங்கம், காரைக்குடி. *வரவேற்புரை: கொ.மணிவண்ணன் (மாவட்ட துணைத் தலைவர்) *தலைமை:
ம.கு.வைகறை (மாவட்ட கழக தலைவர்) * முன்னிலை: சாமி.திராவிடமணி (மாவட்ட கழக காப்பாளர்), ந.செகதீசன் (மாநகர கழக தலைவர்) *பொருள்: 21.02.2026 அன்று தஞ்சாவூரில் நடைபெற உள்ள திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் – மாநில மாநாடு *நன்றியுரை: இ.ப.பழனிவேல் (மாவட்ட கழக துணைச் செயலாளர்) *திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். *அழைப்பு: சி.செல்வமணி (மாவட்ட கழகச் செயலாளர், காரைக்குடி கழக மாவட்டம்)
