உயிரியல் மய்யத்தில் வேலைவாய்ப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் அய்தராபாத்தில் உள்ள ‘செல்லுலர் மற்றும் மூலக்கூறு உயிரியல் மய்யத்தில்’ காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘டெக்னீசியன்’ பிரிவில் மொத்தம் 50 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு/ அய்.டி.அய்.

வயது: 18-28 (23.2.2026இன்படி)

தேர்ச்சி முறை: டிரேடு தேர்வு, எழுத்துத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Section Officer (Recruitment Section), CSIR- Centre for Cellular and Molecular Biology, Uppal Road, Habsiguda, Hyderabad – 500 007, Telangana

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. பெண்கள் / எஸ்.சி. / எஸ்.டி. பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 23.2.2026

விவரங்களுக்கு: ccmb.res.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *