பரப்புரைப் பொதுக்கூட்டம் மற்றும் ‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி
இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி

எடப்பாடி

நாள்: 6.2.2026, வெள்ளிக்கிழமை, காலை 10.30 மணி

இடம்: வெங்கடேஸ்வரா திருமண மகால்,
சேலம் மெயின் ரோடு, வெள்ளாண்டிவலசு, எடப்பாடி
வரவேற்புரை: கோவி.அன்புமpj (மாவட்ட தலைவர், ப.க.)

தலைமை: கா.நா.பாலு (மாவட்ட கழகத் தலைவர்)

ஒருங்கிணைப்பு: ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்),
ப.கலைவாணன் (மாவட்ட கழக செயலாளர்)

முன்னிலை: சிந்தாமணியூர் சி.சுப்ரமணியன், பொத்தனூர் க.சண்முகம்

தமிழர் தலைவர் ஆசிரியரின் 93ஆவது பிறந்த நாள் வாழ்த்துரை:
பழனி புள்ளையண்ணன் (கழகக் காப்பாளர்)

சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

டி.எம்.செல்வகணபதி (நாடாளுமன்ற உறுப்பினர், திமுக)

டி.எஸ்.எம். பாஷா (நகர மன்ற தலைவர், திமுக)

தொடக்கவுரை: முனைவர் அதிரடி க.அன்பழகன்
(மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்)

வாழ்த்துரை: பி.தங்கமுத்து (திமுக), எம்.எம்.ரத்தினவேல் (காங்கிரஸ்), இ.செல்வகுமரன், க.சுந்தரம், பி.ஏ.முருகேசன், ஏ.டி.சம்பத்குமார், மு.ராமநாதன், செ.முத்துக்கண்ணன், முகமது ரயீஸ்

சிறப்பு அழைப்பாளர்கள்:
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்கள்), திருச்சி மு.சேகர் (மாநிலச் செயலாளர், தொழிலாளரணி)

நன்றியுரை: பா.எழில் (மாவட்ட தலைவர், மகளிர் பாசறை)
ஏற்பாடு: திராவிடர் கழகம், மேட்டூர் கழக மாவட்டம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *