நம் மக்கள் படியாமையை விடப் படித்ததா லேயே பெரிதும் மானமற்றவர்களாகவும், இன்னும் சொல்ல வேண்டுமானால் அயோக்கியர்களாகவும், பாமர மக்களைச் சுரண்டிப் பிழைப்பதிலேயே இன்பம் அனுபவிப்பவர்களாகவும் அநேகர் ஆகிவிட்டார்கள் என்றால் அதைச் சுலபத்தில் மறுக்க எவராலும் முடியுமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
