

சட்டமன்ற உறுப்பினர் ம. பிரபாகரன், ஓவியர் கி. முகுத்தன், சி.இராசு ஆசிரியர், பெ. நடராசன், வழக்குரைஞர் முத்துசாமி, மு. கந்தசாமி, மீனா அசோக், இரா.அரங்கராசன் ஆகியோர் ‘பெரியார் உலக’ நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன். தி.மு.க. துணைப்பொதுச் செயலாளர் ஆ. இராசா.




மங்கையர்கரசி, வழக்குரைஞர் மகாதேவன் குடும்பத்தினர் ‘பெரியார் உலக’ நிதி ரூ.1 லட்சத்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர். பேராசிரியர் அரசு. செல்லையா, கணேசன் ஆகியோர் ‘பெரியார் உலக’ நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: தி.மு.க. துணைப்பொதுச் செயலாளர் ஆ. இராசா. (31.1.2026)
மண்ணச்சநல்லூரில் அரங்கநாயகி, பெரம்பலூரில் வழக்குரைஞர் மகாதேவன் உடல் நலம் விசாரித்தார் தமிழர் தலைவர்


* பெரியார் பெருந்தொண்டர் கழகக் காப்பாளர் அரங்கநாயகி இல்லத்திற்கு சென்று அவர்களை உடல் நலம் விசாரித்தார் தமிழர் தலைவர். அரங்கநாயகி அம்மாள் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.10,000, கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.10,000த்தையும் நன்கொடையாக தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர். (மண்ணச்சநல்லூர், 31.1.2026)*-வழக்குரைஞர் மகாதேவன் இல்லத்திற்கு சென்ற தமிழர் தலைவர் அவருக்கு பயனாடை அணிவித்து உடல் நலம் பற்றி கேட்டறிந்தார். உடன்: தி.மு.க. துணைப்பொதுச் செயலாளர் ஆ. இராசா, அவரது குடும்பத்தினர் உள்ளனர். (பெரம்பலூர் – 31.1.2026)



குறள் ஞாயிறு தமிழ்ச் செம்மல் திருமழயாடி முனைவர் அ. ஆறுமுகனார் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன்: மருத்துவ நிபுணர் நரேந்திரன், வாலாசா வல்லவன், இரா. ஜெயக்குமார், விடுதலை நீலமேகம், சிவமூர்த்தி, குடந்தை வய்.மு. கும்பலிங்கம், ஆ. சாரதாம்பாள் ஆறுமுகம், மருத்துவர் ஆ.திருவள்ளுவன், மருத்துவர் சி.கண்ணகி, பொறியாளர் மறைமலை, இரா.சொர்ணமீனாட்சி, ஆ. அல்லி, ஆ. இளங்கோவன், பா. தேவி, மருத்துவர் ஆ. பாவேந்தன், மருத்துவர் தி. அன்புச்செல்வி, பொறியாளர் ஆ. எழிலரசன், ந. சாணக்யா, சோ. ஜெயந்தி மற்றும் குடும்பத்தினர்.
