சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்மொழித் துறை நடத்தும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் நினைவேந்தல்

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

நாள்: 3.2.2026 செவ்வாய்க்கிழமை
காலை 10 மணி

இடம்: பவளவிழாக் கலையரங்கம்,
மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம்

வரவேற்புரை:
முனைவர் வாணி அறிவாளன்

தலைமை:
பேராசிரியர் ய.மணிகண்டன்
(தலைவர், தமிழ்மொழித் துறை)

கவிதை நினைவேந்தல்:
கவிஞர் தி.அமிர்த கணேசன், கவிஞர் கவிமுகில், கவிஞர் விழிகள் தி.நடராசன், கவிஞர் தமிழமுதன்

நினைவேந்தல் உரைகள்:
நீதிபதி அரி.பரந்தாமன்,
பேராசிரியர் இராம.குருநாதன்
வழக்குரைஞர் அ.அருள்மொழி
மருத்துவர் பாப்லோ நெருடா
தி.வேணுகோபால்

படத்தைத் திறந்து வைத்துச் சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

நன்றியுரை:
முனைவர் வே.நிர்மலா செல்வி

அனைவரையும் அழைக்கின்றோம்:
துறைத் தலைவர், ஆசிரியர்கள்,
ஆய்வாளர்கள், மாணவர்கள்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *