கஷ்டப்படாமல் வெற்றி வராது

Viduthalai
0 Min Read

எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாய் இருந்துவந்த இழிவுகளை ஒழிக்கப் போகிறவர்கள் நாம். அதற்கேற்ற விலைகளைக் கொடுத்தால்தான் முடியும். எந்த இயக்கத்திற்கும் இது உண்டு. கஷ்டப்படாமல் சுகம் அனுபவித்த “அரசியல் இயக்கம்” இதுவரையில் நாட்டில் ஏற்பட்டதில்லை.     

‘விடுதலை’ 14.7.1948

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *