திராவிடர் கழக மகளிரணி திராவிட மகளிர்
பாசறை கலந்துரையாடல் கூடடம்
(வடசென்னை, தென்சென்னை, கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர், சோழிங்கநல்லூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு)
1.2.2026 ஞாயிறு: மாலை 5 மணி *இடம்: சுயமரியாதை திருமண நிலையம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: வீ.கா.ரா.பெரியார் செல்வி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்) *தலைமை: இறைவி (மாநில கழக மகளிரணி துணைச் செயலாளர்) *முன்னிலை: சி.வெற்றிச்செல்வி, பூவை.செல்வி, உமா, த.மரகதமணி, த.இளவரசி, வளர்மதி, மு.பவானி, ஜெயந்தி, தமிழ்ச்செல்வி, நாகவள்ளி, அருணா, விஜயா, யுவராணி, ஜெயந்தி, அன்புச்செல்வி, தேவி, பொன்னேரி செல்வி, ராணி, ரேவதி, உத்ரா, சுமதி, சுந்தரி *பொருள்: பிப்ரவரி 21 தஞ்சையில் நடைபெறவிருக்கும் திராவிடர் கழக மகளிரணி திராவிட மகளிர் பாசறை மாநாடு *சிறப்பு அழைப்பாளர்கள்: சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), பா.மணியம்மை (மாநில திராவிட மகளிர் பாசறை செயலாளர்), ச.இன்பக்கனி (மேனாள் கழக துணைப் பொதுச் செயலாளர்) தேன்மொழி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்) *நன்றியுரை: பசும்பொன் (இயக்குநர், பெரியார் சுயமரியாதை திருமண நிலையம்)
