31.1.2026 சனிக்கிழமை மருத்துவக் கல்லூரியில் நீட் நுழைவுத் தேர்வு போதாது என்று பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வை திணித்து சமூக நீதியை ஒழிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பட்டுக்கோட்டை

மாலை 5  மணி * இடம்: பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் * வரவேற்புரை  சு.அரவிந்த் குமார் (மாவட்ட  இளைஞர் அணி தலைவர்) * தலைமை:  துரை. பகுத்தறிவன் (மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர்) * முன்னிலை: மல்லிகை வை. சிதம்பரம் (மாவட்ட தலைவர்). அத்திவெட்டி  பெ.வீரையன் (மாவட்ட காப்பாளர்) *கண்டன உரை: அனைத்துக் கட்சி பொறுப்பாளர்கள் * நன்றியுரை: சிற்பி வை.சேகர் (நகர தலைவர்)

காஞ்சிபுரம்

மாலை 4.30. மணி * இடம்: காஞ்சிபுரம் காமராசர் வீதி, பேருந்து நிலையம் எதிரில் * தலைமை:
அ. அருண்குமார் (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) * முன்னிலை:  அ.வெ. முரளி (மாவட்ட கழகத் தலைவர்),
கி. இளையவேள் (மாவட்ட கழகச் செயலாளர்) * கண்டன உரை: முனைவர் பா. கதிரவன் (கழக சொற்பொழிவாளர்) மற்றும் ஒத்த கருத்துடைய தோழமை இயக்கத் தோழர்கள் * நன்றியுரை:  வீ. கோவிந்தராஜி (மாவட்ட இளைஞரணி தலைவர்)

சிதம்பரம்

மாலை 4 மணி * இடம்: மேலவீதி பெரியார் சிலை, சிதம்பரம் * வரவேற்புரை: சிற்பி.சிலம்பரசன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * தலைமை: அறிஞன் ராஜேந்திரன் (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) * முன்னிலை: ஜெ.அபிஷேக் (மாணவர் கழக செயலாளர்), ரா.கோபிநாத் * கருத்துரை: பேரா.பூ.சி.இளங்கோவன் (மாவட்ட கழகத் தலைவர்), மழவை கோவி பெரியார்தாசன் (மாவட்ட கழக செயலாளர்),இரா.தமிழ்வளவன் (விசிக), தில்லி ஆர்.மக்கீன் (காங்கிரஸ்), வி.எம்.சேகர், எஸ்.ராஜா, டிஙுகர் குமார் * நன்றியுரை: மா.பஞ்சநாதன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்).

தென்காசி

காலை 10 மணி * இடம்: புதிய பேருந்து நிலையம் அருகில் * தலைமை: சீ.செங்கதீர் வள்ளுவன் (மாவட்ட தலைவர், திராவிட மாணவர் கழகம்) * வரவேற்புரை: இனியன் * முன்னிலை: வழக்குரைஞர் த.வீரன் (மாவட்ட கழகத் தலைவர்), வை.சண்முகம் (மாவட்ட கழகச் செயலாளர்) * கண்டன உரை: சீ.டேவிட் செல்லத்துரை (மாவட்ட காப்பாளர்), ஆலடி எழில்வாணன் (மாநில அமைப்பாளர், ப.க.) * நன்றியுரை: குமார் (பெரியாரியல் பயிற்சி மாணவர்).

ராணிப்பேட்டை

மாலை 4 மணி * இடம்: முத்துக்கடை பேருந்து நிலையம் * தலைமை: லோ.அறிவுமணி (மாவட்ட மாணவர் கழக தலைவர்) * தொடக்கவுரை: பொன்.வெங்கடேசன் (மாவட்ட துணைத் தலைவர்) * முன்னிலை: சு.லோகநாதன், செ.கோபி *கண்டன உரை: பு.எல்லப்பன், (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), த.க.பா.புகழேந்தி, கே.நரேஷ்குமார், சீ.மா.ரமேஷ்கர்ணா, பி.என்.உதயகுமார், பி.ரகுபதி, எஸ்.முகமது அலி, சிங்கப்பூர் சங்கர், பெல்.தங்கராஜ், கெ.ஆறுமுகம், ஏ.ஞானபிரகாசம், போ.பாண்டுரங்கன் * நன்றியுரை: பொ.பெருமாள், சிப்காட் ராஜா.

ஓசூர்

காலை 10.30 மணி * இடம்: ராம்நகர் அண்ணா சிலை அருகில், ஓசூர் * தலைமை: பி.செந்தமிழ்பகுத்தறிவு (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) * முன்னிலை: சு.வனவேந்தன் (மாவட்ட கழகத் தலைவர்), து.சங்கீதா (மகளிரணி மாவட்ட தலைவர்) * ஆர்ப்பாட்ட உரை: ச.ஹரிஸ்பாபு (காங்கிரஸ்), அ.செ.செல்வம் (பொதுக்குழு உறுப்பினர்), எம்.கண்ணன் (திமுக), எம்.இராமச்சந்திரன் (விசிக), வெ.நிரூபன், கு.இளவரசன், அ.கலீல் பாஷா, தினேஷ், இரா.சங்கர், குறிஞ்சி, மோகன்ராஜ், இள.பிரபாகரன் * நன்றியுரை: கி.சி.வாசு.

தாராபுரம்

காலை 10  மணி * இடம்: அண்ணா சிலை அருகில், தாராபுரம் * தலைமை: பொறியாளர் ரகுநாதன் (மாவட்ட மாணவர் கழக தலைவர்) * தொடக்கவுரை: கா.கிருஷ்ணன் (மாவடட கழகத் தலைவர்), வழக்குரைஞர் ஜெ.தம்பி பிரபாகரன் (மாவட்ட கழக செயலாளர்) * கண்டன உரை: பொன்.அருண்குமார் (கழக பேச்சாளர்) * முன்னிலை: கே.என்.புள்ளியா (காப்பாளர்), ஆறுமுகம் (மாவட்ட துணைத் தலைவர்) * நன்றியுரை: முகமது சித்திக் (நகர செயலாளர்)

வேலூர்

காலை 10.30  மணி * இடம்: மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில், சத்துவாச்சாரி, வேலூர் * தலைமை: இ.அ.யாழ்திலீபன் (மாவட்ட திராவிட மாணவர் கழகத் தலைவர்) * வரவேற்புரை: இ.தமிழ்தரணி (மாவட்ட கழக இளைஞரணி தலைவர்) * முன்னிலை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், ப.க.), உ.விஸ்வநாதன் (மாவட்ட கழக செயலாளர்) * தொடக்கவுரை: வி.சடகோபன் (காப்பாளர்) * நோக்கவுரை: வி.இ.சிவக்குமார் (மாவட்ட கழக தலைவர்) * சிறப்புரையாளர்கள்: தி.அ.முகமது சகி (தி.மு.க.), தி.ச.முகமது சயி (திமுக), ஜி.சுரேஷ்குமார் (காங்கிரஸ்), அ.இளங்கோ (விசிக), ஜி.கோபி (மதிமுக), எஸ்.டி.சங்கரி (சிபிஅய்), ஜி.லதா (சிபிஅய்) * நன்றியுரை: பி.யுவன்சங்கர் ராஜா (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்)

தருமபுரி

காலை 10  மணி * இடம்: பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, தருமபுரி * தலைமை: எஸ்.கே.வீரமணி (மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர்) * வரவேற்புரை: செ.சோ.இனியன் பிரபாகரன் (திராவிட மாணவர் கழக மாவட்ட செயலாளர்) * முன்னிலை: சி.காமராஜ் (மாவட்ட துணைச் செயலாளர்), இளைய.மாதன் (மாவட்ட துணைத் தலைவர்), க.கதிர் (பொதுக்குழு உறுப்பினர்) * முழக்கவுரை: பெ.கோவிந்தராஜ் * தொடக்கவுரை: மா.செல்லதுரை (மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளா) * எழுச்சியுரை: ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * கண்டன உரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), கு.சரவணன் (மாவட்ட கழகத் தலைவர்), வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்ட கழக செயலாளர்), மாரி.கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர்), சா.ராஜேந்திரன் (மாவட்ட தலைவர், ப.க.) * நன்றியுரை: வி.பா.அறிவுக்கரசு (இளைஞரணி துணை செயலாளர்).

கரூர்

காலை 10  மணி * இடம்: தலைமை அஞ்சல் நிலையம், கரூர் * தலைமை: கா.வீரமுரசு (தலைவர் மாவட்ட மாணவர் கழகம்) * வரவேற்புரை: அ.விக்னேஷ் (தலைவர் மாவட்ட இளைஞரணி) * முன்னிலை: வே.இராசு (காப்பாளர்), ப.குமாரசாமி (மாவட்ட கழகத் தலைவர்), ம.காளிமுத்து (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: வி.செந்தில் பாலாஜி (கரூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக) * கண்டன உரை: வந்தியத் தேவன் (மதிமுக) * நன்றியுரை: இரா.கவின் (செயலாளர், மாணவர் கழகம்)

திருச்செங்கோடு

காலை 10.30  மணி * இடம்: அண்ணா சிலை அருகில், திருச்செங்கோடு * தலைமை: பிரதீப் (மாவட்ட மாணவர் கழகம்) * வரவேற்புரை: சி.சண்முகபிரியன் (மாவட்ட மாணவர் கழகம்) * முன்னிலை: பொத்தனூர் க.சண்முகம் (மாவட்ட கழகத் தலைவர்)* சிறப்புரை: ப.இளங்கோ (மாநில பகுத்தறிவளார் கழக அமைப்பாளர்) * நன்றியுரை: கி.நந்தகுமார் (நகர இளைஞரணி தலைவர்).

புதுச்சேரி

மாலை 4.30  மணி * இடம்: அண்ணா சிலை அருகில், பழைய பேருந்து நிலையம், புதுச்சேரி * தலைமை: பி.அறிவுச்செல்வன் (திராவிட மாணவர் கழகத் தலைவர், புதுச்சேரி) * முன்னிலை: வே.அன்பரசன் (மாவட்ட கழகத் தலைவர்), தி.இராசா (மாவட்ட கழக செயலாளர்) * கண்டன முழக்கம்: ச.சித்தார்த் (கழக இளைஞரணி தலைவர்), ச.பிரபஞ்சன் (செயலாளர், கழக இளைஞரணி), சபீர் முகமது (செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * கண்டன உரை: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம்), எஸ்.பி.மணிமாறன் (திமுக), டாக்டர் கே.எஸ்.கே.ஹர்ஷவர்தன் (காங்கிரஸ்), மு.முரளி, சொ.பிரவீன்குமார், இரா.தமிழ்வாணன், சு.சுரேந்தர்.

கோபிசெட்டிபாளையம்

காலை 11  மணி * இடம்: பேருந்து நிலையம், கோபிசெட்டிபாளையம்  * தலைமை: வழக்குரைஞர் மா.சூர்யா (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) * முன்னிலை: இரா.சீனிவாசன், பெ.இராஜமாணிக்கம், வழக்குரைஞர் மு.சென்னியப்பன் (மாவட்ட கழகத் தலைவர்), வெ.குணசேகரன் (மாவட்ட கழக செயலாளர்) * கண்டன உரை: ந.சிவலிங்கம் (மாவட்ட காப்பாளர்), அ.பொன்முகிலன் (மாவட்ட துணைத் தலைவர்) * நன்றியுரை: த.எழில்அரசு (மாவட்ட மாணவர் கழக செயலாளர்).

ஓமலூர்

காலை 11  மணி * இடம்: அறிஞர் அண்ணா சிலை அருகில், ஓமலூர் * தலைமை: சு.குறிஞ்சி அழகன் (திரவிட மாணவர் கழக மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: பெ.சவுந்திரராசன் (பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: சி.சுப்பிரமணியன் (மாவட்ட காப்பாளர்), ப.கலைவாணன் (மாவட்ட கழக செயலாளர்) * தொடக்கவுரை: கா.நா.பாலு (மாவட்ட கழகத் தலைவர்) * கண்டன உரை: பழனி புள்ளையண்ணன் (மாவட்ட காப்பாளர்) * நன்றியுரை: எடப்பாடி காவி.அன்புமதி (மாவட்ட தலைவர், ப.க.).

அரியலூர்

காலை 10  மணி * இடம்: அரியலூர் அண்ணா சிலை அருகில் * தலைமை: எஸ்.எஸ்.திராவிடச்செல்வன் (மாநில சட்டக்கல்லூர் மாணவர் கழக அமைப்பாளர்) * வரவேற்புரை: மு.தமிழறிவாளன் (மாணவர் கழக மாவட்ட தலைவர்) * முன்னிலை: விடுதலை நீலமேகன் (மாவட்ட கழகத் தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட கழக செயலாளர்) * கண்டன உரை: சுபா.சந்திரசேகர் (திமுக), கு.சின்னப்பா (அரியலூர் சட்டமன்ற உறுப்பினர்), க.சொ.க.ணண்ணன் (ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), பெ.அன்பானந்தம், கிஇராசேந்திரன், அங்கனூர் சிவா, இரா.கதிர்வளவன் * நன்றியுரை: மு.தமிழ்புலி (மாவட்ட மாணவர் கழகம்)

நாகர்கோவில்

காலை 10  மணி * இடம்: வேப்பமூடு பூங்கா முன்பாக, நாகர்கோவில் * தலைமை: மோ.செ.பரத் (மாவட்ட தலைவர், திராவிட மாணவர் கழகம்) * வரவேற்புரை: மு.இராஜசேகர் (பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்), ம.தயாளன், (காப்பாளர்) * கருத்துரை: உ.சிவதானு (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்)* சிறப்புரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட கழகச் செயலாளர்) * விளக்கவுரை: வி.அகஸ்தீசன் (திமுக), எஸ்.வெற்றிவேல் (மதிமுக), சந்துரு, சு.இசக்கிமுத்து, பா.பகலவன் * நன்றியுரை: இரா.இராஜேஸ் (மாவட்ட இளைஞரணி தலைவர்).

விருதுநகர்

மாலை 5  மணி * இடம்: அறிஞர் அண்ணா சிலை அருகில், பழைய பேருந்து நிலையம், விருதுநகர் * தலைமை: அ.பெரியார்செல்வம் (திராவிட மாணவர் கழக மாவட்டத் தலைவர்) * முன்னிலை: கா.நல்லதம்பி (மாவட்ட கழகத் தலைவர்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட கழக செயலாளர்) * கண்டன உரை: இல.திருப்பதி (தலைமை செயற்குழு உறுப்பினர்), பா.அசோக் (விருதுநகர் மாவட்ட ப.க. தலைவர்), எஸ்ஆர்.எஸ்.தனபாலன் (திமுக), மா.சிவகுருநாதன் (காங்கிரஸ்), வி.பாலமுருகன் (சிபிஅய்), எம்.ஜெயபாரத் (சிபிஎம்), க.செந்தில்கனி (விசிக), சுந்தரராஜன், கவுதமன், ஜெ.காளிதாஸ் * நன்றியுரை: சி.யாழ்பிரபா (அமைப்பாளர், மாவட்ட மாணவர் கழகம்).

செய்யாறு

மாலை 4  மணி * இடம்: பஸ் நிலையம் அருகில், செய்யாறு * தலைமை: பி.கலையரசன் (மாவட்ட செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: செ.அரவிந்த் (திராவிடர் கழக இளைஞருணி தலைவர்) * நோக்கவுரை: நாகை மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * பங்கேற்போர்: அ.இளங்கோவன் (மாவட்ட கழகத தலைவர்), தி.காமராசன் (நகர கழகத் தலைவர்), வி.வெங்கட்ராமன் (பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: தங்கம் கே.பெருமாள்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *