கழகக் களத்தில்…!

1 Min Read

26.1.2026 திங்கட்கிழமை
கிருஷ்ணகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி அணி, திராவிடர் கழகம் இணைந்து நடத்தும் மாதாந்திர கருத்தரங்கம்

கிருஷ்ணகிரி: காலை 11 மணி *இடம்: பெரியார் மய்யம், காரனேஷன் திடல், ஆனந்த் தியேட்டர் அருகில், கிருஷ்ணகிரி *தலைமை: ச.கிருஷ்ணன் (ப.க) *முன்னிலை: கோதிராவிடமணி (மாவட்ட கழகத் தலைவர்), க.பொன்முடி (மாவட்ட கழக செயலாளர்) *வரவேற்புரை: சீனிமுத்து ராஜேசன் (கழக இளைஞரணி) *கருத்தாளர்கள்: க.வெங்கசேடன் – பெரியாரும், பாரதிதாசனும்; அண்ணா.சரவணன் – பெரியார் பற்றி புரட்டுகளும், உண்மைகளும்; சிவசங்கர் – பெரியாரால் ஏற்பட்ட சமூக மாற்றங்கள்; கு.ராசா – அம்பேத்கரும், பெரியாரும்; பழ.வெங்கடாசலம் – பெரியார் பெண்விடுதலைச் சிந்தனைகள்; மாரி.கருணாநிதி – இடஒதுக்கீட்டு வரலாறு; ரகுநாதன் – பெரியார் ஒரு கேள்விக்குறியா? ஆச்சரியக்குரியா? *தொடர்புக்கு: 8667397299, 8825484227.

புதுமை இலக்கியத் தென்றல் – 1075 ப.திருமாவேலன் எழுதிய இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?
நூல் ஆய்வு தொடர் பொற்பொழிவு

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர்)* தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) * திறனாய்வு உரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன்  (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்)* தலைப்பு: ம.பொ.சி., குணா, மணியரசன் தமிழ்த் தேசிய முரண்பாடுகள்* நன்றியுரை: மு.ரா.மாணிக்கம் (பொருளாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *