செய்தி: சட்டமன்றத்தில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு. சட்ட ஒழுங்கு சீர் கெட்டு விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி பேட்டி!
சிந்தனை: ‘ஆட்டுக்கு தாடி எதற்கு நாட்டுக்கு கவர்னர் எதற்கு? என்று கேட்டவர் அண்ணா, அவரின் பெயரை கட்சியில் வைத்துள்ள கட்சி வெளிப்படையாக ஆளுநருக்கு ஆதரவு தெரிவிக்க முடியாது அல்லவா, அதற்காக இப்பொழுது இப்படி ஒரு நாடகம்!
