புனேயில் உள்ள உயர் வெடிபொருள் தொழிற்சாலையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘அப்ரென்டிஸ்’ பிரிவில் இன்ஜினியரிங் கிராஜுவேட் 20, இன்ஜினியரிங் இல்லாத பிரிவு 20, டெக்னீசியன் 50 என மொத்தம் 90 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பி.இ., / பி.டெக்.,/ டிப்ளமோ / பட்டப்படிப்பு.
பயிற்சிப் பணி உதவித்தொகை: மாதம் ரூ.12,300
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Chief General Manager, High Explosives Factory, Khadki, Pune — 411 003
கடைசி நாள்: 6.2.2026
விவரங்களுக்கு: ddpdoo.gov.in
